<<முந்திய பக்கம்

சங்க இலக்கியம் - அருஞ்சொற்களஞ்சியம்
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ
ச சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ ஞ ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
த தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தௌ ந நா நி நீ நு நூ நெ நே நை நொ நோ நௌ
ப பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பௌ ம மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மௌ
ய யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ வ வா வி வீ வு வூ வெ வே வை வொ வோ வௌ
நௌ - முதல் சொற்கள்
நௌவி
இடப்பக்கமுள்ள சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    நௌவி - (பெ) ஒரு மான் வகை, a kind of deer
பெரும் கவின் பெற்ற சிறு தலை நௌவி
மட கண் பிணையொடு மறுகுவன உகள - மது 275,276
பெரும் அழகைப் பெற்ற சிறிய தலையையுடைய நௌவிமான்
மடப்பத்தையுடைய கண்ணையுடைய பிணையோடே சுழல்வனவாய் துள்ள,